துளிகள் அறக்கட்டடளை மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இணைந்து இரத்த தானம் முகாம்.
18-03-2026 அன்று திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் முன்னிடு துளிகள் அறக்கட்டடளை மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இணைந்து இரத்த தானம் முகாம் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நடத்தப்பட்டது. இதில் சுமார் 20 நபர்கள் தங்களின் இரத்தத்தை இரத்த தானம் செய்தனர்.





