Drops Trust is dedicated to serving humanity through compassion and commitment.
We provide timely emergency support, social welfare assistance, and awareness
programs.
Our services focus on protecting lives, restoring dignity, and supporting recovery.
Every initiative is driven by care, responsibility, and the spirit of service.
Providing timely blood donation assistance during emergencies.
அவசர காலங்களில் தேவையான ரத்த தான உதவியை வழங்குதல்.
Connecting hospitals, patients, and volunteers during critical situations.
மருத்துவ அவசர நிலைகளில் மருத்துவமனைகள் மற்றும் தன்னார்வலர்களை
இணைத்தல்.
Ensuring dignity through funeral and last rites support.
அடையாளமற்றவர்களுக்கு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யுதல்.
Providing food support to homeless and needy people.
ஏழை மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்குதல்.
Support, counselling, and legal guidance for affected children.
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆலோசனை மற்றும் சட்ட வழிகாட்டுதல்.
Confidential support and legal assistance for women.
பெண்களுக்கு ரகசிய உதவி மற்றும் சட்ட ஆதரவு.
Legal procedures and rehabilitation support for victims.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட நடவடிக்கை மற்றும் மீட்பு உதவி.
Tree plantation and environmental awareness programs.
மரக்கன்று நடுதல் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு.
Rehabilitation support for substance-affected individuals.
மதுபழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு உதவி.
Supporting education and basic needs of underprivileged families.
ஏழை குடும்பங்களுக்கு கல்வி மற்றும் அடிப்படை உதவிகள்.
Emotional support for individuals facing trauma and distress.
மனஅழுத்தத்தில் உள்ளவர்களுக்கு மனதளவு ஆதரவு.
Promoting organ donation and healthy living awareness.
உடல் உறுப்பு தானம் மற்றும் ஆரோக்கிய வாழ்க்கை விழிப்புணர்வு.
Care and emotional support for senior citizens.
முதியவர்களுக்கு பராமரிப்பு மற்றும் மனதளவு ஆதரவு.
Financial assistance for critical medical treatments.
முக்கிய மருத்துவ சிகிச்சைகளுக்கான நிதி உதவி.
Emotional support and crisis intervention for mental distress.
மனஅழுத்தத்தில் உள்ளவர்களுக்கு உடனடி மனஆதரவு.