10.06.2020 - இரத்ததான முகம் மற்றும் மரம் நடும் விழா - பீல்வாடி கிராமம்

துளிகள் அறக்கட்டளை சார்பாக இரத்ததான முகம் மற்றும் மரம் நடும் விழா பீல்வாடி கிராமத்தில் நடத்தப்பட்டது.