2019 ஆம் ஆண்டு உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி - இரத்த தான முகம் மற்றும் சமபந்தி.

2019 ஆம் ஆண்டு துளிகள் அறக்கட்டளை சார்பாக உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி ,

ரத்த தான முகம் மற்றும் சமபந்தி நடத்தப்பட்டது. இதில் 100 ரத்த நன்கொடையாளர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் ரத்ததானம் செய்தனர் மற்றும் 100 நபர்களுக்கு சமபந்தி வழங்கப்பட்டது