2023 ஆம் ஆண்டு துளிகள் அறக்கட்டளையின் சார்பாக இரத்ததான முகம் நடைப்பெற்றது.
13.12.2023 - துளிகள் அறக்கட்டளை மற்றும் TTV.தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் இரத்ததான நடைப்பெற்றது. இதில் அறக்கட்டளையின் சார்பாகாவும் TTV கட்சியின் சார்பாகாவும் உறுப்பினர்கள் இரத்ததானம் செய்தனர்.





