2023 ஆம் ஆண்டு துளிகள் அறக்கட்டளையின் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகம் நடத்தப்பட்டது.
26.08.2023 - துளிகள் அறக்கட்டளை மற்றும் மாவட்ட சட்ட ஆலோசனை மையம் இணைந்து இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றிய பொதுமக்களிடையே விழிப்புணர்வு முகம் அறக்கட்டளையின் சார்பாக நடத்தப்பட்டது. இதில் பெரம்பலூர் மாவட்டதில் கிராம வாரியாக மக்கள் கலந்துகொண்டனர்.





