2023 - துளிகள் அறக்கட்டளையின் சார்பாக தேசிய குழந்தைகள் தினம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

துளிகள் அறக்கட்டளையின் சார்பாக மாவட்ட சமூக நலத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையம் இனைந்து தேசிய குழந்தைகள் தினப் பேரணி மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.