2024 ஆம் ஆண்டு பெரம்பலூர் புதிய பேருந்துநிலையத்தில் நீர்மோர் பந்தல் துளிகள் அறக்கட்டளை சார்பாக 40 நாள்கள் வழங்கப்பட்டது.
15-04-2024 தேதி முதல் துளிகள் அறக்கட்டளை சார்பாக கோடை வெய்யிலை முன்னிட்டு பொதுமக்களுக்கு நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது , இதில் நீர்மோர், ரோஸ்மில்க் தொடர்ந்து 40 நாட்கள் வழங்கப்பட்டது.





