23.10.2021 - உபரி உணவை வேண்டுவோர்க்கு வழங்கும் திட்டம்
தமிழ்நாடு அரசு மற்றும் FSSAI உணவு பாதுகாப்பு துறை இனைந்து துளிகள் அறக்கட்டளை மூலமாக உணவு வீணாக்காதீர்கள் (உபரி உணவு திட்டம் இவ் விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சர் மாண்புமிகு மா .சுப்பிரமணியன் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் மாண்புமிகு S.சிவசங்கர் மற்றும் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பிரபாகரன் MLA ஆகியோரின் தலைமையில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இத் திட்டத்திற்கு ஆன சான்றிதழை அறக்கட்டளையின் தலைவர் சூரியகுமார் , பொருளார் ஆசைத்தம்பி பெற்றுக்கொண்டனர் ).





